TNPSC Thervupettagam

அவசரத் தரையிறக்க வசதி

September 14 , 2021 1411 days 471 0
  • மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் ராஜஸ்தானிலுள்ள பார்மரில் அமைந்த 925A என்ற தேசிய நெடுஞ்சாலையின் சத்தா – கந்தவ் வழித் தடத்தில் அமைக்கப் பட்டுள்ள ஒரு அவசரத் தரையிறக்க வசதியினைத் திறந்து வைத்தனர்.
  • முதன்முறையாக ஒரு தேசிய நெடுஞ்சாலையானது இந்திய விமானப் படையின் விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்படுவதற்குப் பயன்படுத்தப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்