TNPSC Thervupettagam

அவசரநிலை காலத்தில் ஆண் கருத்தடை அறுவை சிகிச்சை

July 4 , 2025 14 hrs 0 min 8 0
  • 1975-76 ஆம் ஆண்டில், தமிழ்நாடு மாநிலத்தின் கருத்தடை அறுவை சிகிச்சை பதிவு என்பது இந்திய அரசு நிர்ணயித்த கருத்தடை இலக்குகளை விட அதிகமாக இருந்தது.
  • 1975-76 ஆம் ஆண்டில் 2,11,300 கருத்தடை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற இலக்கிற்கு மாறாக 2,70,691 கருத்தடை அறுவை சிகிச்சைகள் மேற் கொள்ளப்பட்டன.
  • 1976-77 ஆம் ஆண்டில், ஐந்து லட்சம் என்ற இலக்கிற்கு மாறாக சுமார் 5,69,756 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன.
  • 1976-77 ஆம் ஆண்டிற்கான இந்திய அரசு நிர்ணயித்த ஐந்து லட்சம் இலக்கை மாநில அரசு ஆறு லட்சமாக உயர்த்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்