September 30 , 2021
1392 days
563
- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது ஆகாஷ் ஏவுகணை என்பதின் “ஆகாஷ் பிரைம்” என்ற புதிய வடிவத்தினைப் பரிசோதித்துள்ளது.
- இந்தச் சோதனையானது ஒடிசாவின் சந்திப்பூரிலுள்ள ஒருங்கிணைந்த பரிசோதனை தளத்தில் மேற்கொள்ளப் பட்டது.
- ஆகாஷ் ஏவுகணையானது நடுத்தர வரம்புடைய, நிலத்திலிருந்து வானில் உள்ள இலக்கை நோக்கிப் பாயும் அமைப்பாகும்.
- ஆகாஷ், பிரைம் ஏவுகணையானது ஏற்கனவே உள்ள ஆகாஷ் ஏவுகணையின் இந்த வடிவ அமைப்பைக் கொண்டதாகும்.
- இதில் மேம்பட்டச் செயல்பாட்டு ரேடியோ அலைவரிசை உலாவி என்ற ஒரு கருவி பொருத்தப் பட்டுள்ளது.

Post Views:
563