ஆக்சிஜன் உற்பத்தியில் ஜியோலைட்டுகள்
May 18 , 2021
1504 days
715
- ஆக்சிஜன் உற்பத்தி ஆலையில் பயன்படுத்துவதற்கான 35 டன் ஜியோலைட்டுகளை ரோமிலிருந்து பெங்களூருவிற்கு ஏர் இந்தியா நிறுவனமானது விமானம் மூலம் ஏற்றி வந்தது.
- ஜியோலைட்டுகள் என்பது அழுத்த மாற்றப் பரப்பு ஈர்ப்பு முறையில் (Pressure Swing Adsorption) பயன்படுத்தப்படும் பரப்பு இழுபொருளாகும் (adsorbent material).
- ஆக்சிஜன் செறிவூட்டிகள் ஆனது வளிமண்டல நைட்ரஜனை உறிஞ்சி அதனை வெளியேற்றுவதற்கு ஜியோலைட்டுகளைப் பயன்படுத்துகிறது.
- இந்தச் செயல்முறையில் எஞ்சிய ஆக்சிஜன் வாயுவானது நோயாளிகளுக்கு வழங்கப் படும்.
- அதிக அழுத்தத்தில் ஜியோலைட்டுகளின் மேற்பரப்பு அதிகரிப்பதால் அது அதிக அளவில் நைட்ரஜன் உறிஞ்சும் திறனைப் பெற்று இருக்கிறது.
Post Views:
715