TNPSC Thervupettagam

ஆக்டினிமென்ஸ் கோயாஸ்

April 21 , 2022 1201 days 492 0
  • இந்திய வேளாண் ஆராய்ச்சிச் சபையினைச் சேர்ந்த தேசிய மீன் மரபணு வள வாரியத்தின் அறிவியலாளர்கள் புதிய இறால் இனம் ஒன்றைக் கண்டறிந்துள்ளனர்.
  • இந்தப் புதிய இனத்திற்கு ஆக்டினிமென்ஸ் கோயாஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • புதிதாகக் கண்டறியப்பட்ட இந்த இறால் இனமானது அகட்டி என்ற தீவின் பவளத் திட்டுப் பகுதியிலிருந்து சேகரிக்கப்பட்டது.
  • அகட்டி தீவானது லட்சத்தீவின் ஓர் அங்கமாகும்.
  • A. தினகரன், புருசோத்தமன் பரமசிவம், குல்தீப், K. லால் மற்றும் T.T. அஜித்குமார் ஆகியோர் அடங்கிய ஒரு குழுவினால் இந்த இனமானது கண்டறியப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்