ஆக்ஸ்போர்டு அகராதியின் 2022 ஆம் ஆண்டின் சிறந்த வார்த்தை
December 11 , 2022 967 days 627 0
"Goblin mode" என்பது ஆக்ஸ்போர்டு அகராதியின் 2022 ஆம் ஆண்டின் சிறந்தச் சொல்லாக பொது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
பொது வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டின் முதல் ஆக்ஸ்போர்டு சொல் இதுவாகும்.
இந்தச் சொல்லானது, "பொதுவாக சமூக விதிமுறைகள் அல்லது எதிர்பார்ப்புகளை நிராகரிக்கும் விதத்தில், சுயம் மீது ஈடுபாடுள்ள, சோம்பேறி, தூய்மையற்ற அல்லது பேராசை கொண்ட நடத்தை வகை" என்பதாகும்.
"Metaverse" என்ற சொல் இரண்டாவது தேர்வாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து "#IStandWith" என்ற சொல் தேர்ந்தெடுக்கப்பட்டது.