ஆங்கில மொழி தினம் - ஏப்ரல் 23
April 24 , 2022
1176 days
401
- ஆங்கில மொழியை ஆராய்வதன் மூலம் பன்மொழித்துவம் மற்றும் ஒரு கலாச்சாரப் பன்முகத் தன்மையைக் கொண்டாடுவதை இந்த தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- ஆங்கில மொழி தினமானது, புகழ்பெற்ற எழுத்தாளர் வில்லியம் ஷேக்ஸ்பியரின் பிறந்த நாள் மற்றும் இறந்த நாள் ஆகிய இரண்டையும் குறிக்கிறது.

Post Views:
401