December 10 , 2020
1697 days
646
- இது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கட்டமைக்கப்பட இருக்கும் ஒரு நீர் மின் சக்தித் திட்டமாகும்.
- இது ஜீலம் நதியின் மீது கட்டமைக்கப்பட உள்ளது.
- இது சீனா-பாகிஸ்தான் பொருளாதாரப் பெருவழிப் பாதையின் ஒரு பகுதியாக சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளினால் கூட்டாக மேற்கொள்ளப் படுகின்றது.

Post Views:
646