ஆசாத் ஹிந்த் அரசு (Indian National Government – INA / இந்திய தேசிய அரசு) அமைக்கப்பட்டதின் 76வது ஆண்டு நினைவு தின விழாவானது டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடத்தப்பட்டது.
1943 ஆம் ஆண்டு அக்டோபர் 21 அன்று நேதாஜி சிங்கப்பூரில் ஆசாத் ஹிந்த் அரசாங்கத்தை அமைத்தார்.
1944 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 அன்று INA அமைப்பின் சௌகத் அலி மாலிக் தலைமையிலான பகதூர் படைப் பிரிவானது இந்தோ-மியான்மர் எல்லைக்கு அருகில் மணிப்பூரில் உள்ள மொய்ராங் என்ற நகரத்தை கைப்பற்றியது.