2022 ஆம் ஆண்டின் முதல் புயலான ஆசானி புயல் என்பது, 2022 ஆம் ஆண்டு, மார்ச் 21 அன்று அந்தமான் நிகோபர் தீவுகளைத் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தமான் நிகோபர் தீவினைத் தாக்கிய பிறகு, அது மியான்மர் மற்றும் வங்காளதேசம் ஆகிய பகுதிகளை நோக்கி நகரும்.
வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் உருவான தாழ்வு அழுத்த மண்டலம் என்பது மார்ச் 21 தேதிக்குள் ஒரு தீவிரப் புயலாக வலுவடையலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.