TNPSC Thervupettagam

ஆசிய உற்பத்திக் குறியீடு 2026

January 26 , 2026 14 hrs 0 min 26 0
  • 2026 ஆம் ஆண்டு ஆசிய உற்பத்திக் குறியீட்டில் (AMI) 11 ஆசியப் பொருளாதாரங்களில் இந்தியா 6வது இடத்தைப் பிடித்தது.
  • AMI ஹாங்காங்கில் உள்ள ஆசியா முழுவதும் இயங்கும் ஆலோசனை நிறுவனமான டெசான் ஷிரா & அசோசியேட்ஸ் வெளியிட்டது என்பதோடு இது உற்பத்திப் போட்டித் தன்மையை மதிப்பிடுகிறது.
  • இந்தக் குறியீடு 8 முக்கியத் தூண்கள் மற்றும் உள்கட்டமைப்பு, தொழிலாளர், சந்தை அணுகல், ஒழுங்குமுறை சூழல் மற்றும் விநியோகச் சங்கிலி மீள்தன்மை உள்ளிட்ட 43 துணை அளவுருக்களை உள்ளடக்கியது.
  • இதில் மலேசியா 2வது இடத்தையும், அதைத் தொடர்ந்து வியட்நாம் 3வது இடத்தையும் பிடித்துள்ளது என்பதோடு இது அதிகரித்து வரும் பிராந்திய போட்டியைக் காட்டுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்