TNPSC Thervupettagam

ஆசிய ஏர்கன் துப்பாக்கி சுடுதல் போட்டி

December 13 , 2017 3001 days 1352 0
  • 2020ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள ஜப்பானின் வாகோ சிட்டியின் அசாகா சுடுதல் பகுதியில் அண்மையில் நடைபெற்ற 10வது ஆசிய ஏர்கன் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 6 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 21 பதக்கங்களை இந்திய அணி வென்றுள்ளது.
  • இதில் முக்கியமான நிகழ்வாக, 2018ல் அர்ஜெண்டினாவின் பியூனோஸ் ஏரேஸ் நகரில் நடைபெற உள்ள இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு இந்தியாவின் நான்கு ஜீனியர் துப்பாக்கி சுடுதல் வீரர்களான துஷார் மானே, மெஹீலி கோஷ், சவரப்  சவுத்ரி, மனு பாகேர் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்