ஆசிய காது கேளாதோர் அழகிப் போட்டி
October 24 , 2018
2456 days
805
- ஹரியானாவைச் சேர்ந்த நிஷ்தா துடேஜா என்ற பெண் பிராகாவில் நடைபெற்ற போட்டியில் 2018-ன் ஆசிய காதுகேளாதோர் அழகி பட்டத்தை வென்றுள்ளார்.
- ஐரோப்பா-ஆசிய காதுகேளாதோருக்கான ஆணழகன் மற்றும் அழகிகள் அணிவகுப்பின் (2018) 18வது பதிப்பானது செக் குடியரசின் பிராகாவில் நடைபெற்றது.
- காதுகேளாதோருக்கான உலக அணிவகுப்பில் பட்டம் வென்ற முதல் இந்தியர் இவரேயாவார்.
- இவர் சிவாந்தோஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் விளம்பரத் தூதுவராக உள்ளார்.
Post Views:
805