TNPSC Thervupettagam

ஆசிய நாடுகளின் ஆற்றல் குறியீடு 2025

December 1 , 2025 12 days 73 0
  • லோவி நிறுவனம் (ஆஸ்திரேலியா) வெளியிட்ட 2025 ஆம் ஆண்டு ஆசிய நாடுகளின் ஆற்றல் குறியீட்டில் இந்தியா 3வது இடத்தைப் பிடித்தது.
  • இராணுவத் திறன், பொருளாதாரத் திறன் மற்றும் அரசுமுறை செல்வாக்கு போன்ற எட்டு பகுதிகளில் 131 குறிகாட்டிகளைப் பயன்படுத்தி இந்தக் குறியீடு 27 நாடுகள் / பிரதேசங்களை தரவரிசைப் படுத்தியது.
  • இந்தியா 100 மதிப்பெண்களில் 40 மதிப்பெண்களைப் பெற்றது என்பதோடு மேலும் 2% முன்னேற்றத்துடன், மிகவும் முதல் முறையாக "மாபெரும் ஆற்றல் கொண்ட நாடு" என்ற பிரிவில் இப்பட்டியலில் நுழைந்தது.
  • அமெரிக்கா 81.7 புள்ளிகளுடன் முதலிடத்திலும், சீனா 73.7 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்