ஆசிய பசிபிக் பகுதியின் 5 முன்னணி தொழில்நுட்ப மையங்கள் – பெங்களூரு
June 25 , 2021 1454 days 520 0
“புத்தாக்க வளர்ச்சி இயந்திரங்கள் : ஆசிய பசிபிக் தொழில்நுட்ப மையங்கள் ஆனது எவ்வாறு பிராந்திய வீட்டுமனை விற்பனை நிறுவனங்களை மாற்றி அமைக்கின்றது” என்று தலைப்பிடப்பட்ட ஒரு அறிக்கை சமீபத்தில் கோலியர்ஸ் என்ற நிறுவனத்தால் வெளியிடப் பட்டது.
ஆசிய பசிபிக் பகுதியின் 5 முன்னணி தொழில்நுட்ப மையங்களுள் ஒன்றாக பெங்களூரு உருவெடுத்துள்ளது.
ஹைதராபாத் 10 முன்னணி மையங்களுள் ஒன்றாக இடம் பெற்றுள்ளது.
பெய்ஜிங், சாங்காய், பெங்களூரு, சென்சன் மற்றும் சிங்கப்பூர் ஆகியவை ஆசிய பசிபிக் பகுதியின் 5 முன்னணி தொழில்நுட்ப மையங்களாகும்.