TNPSC Thervupettagam

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் NABCB-க்கு அங்கீகாரம்

January 8 , 2019 2337 days 659 0
  • இந்தியாவின் தேசிய அங்கீகார அமைப்பான NABCB ஆனது ஆசிய பசிபிக் பிராந்தியங்களில் உள்ள OHSMS சான்றிதழ் அளிக்கும் அமைப்புகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் திட்டத்திற்கு சமமான ஒரு இடத்தைப் பிடித்துள்ளது.
    • சான்றளிப்பு மையங்களுக்கான தேசிய அங்கீகார வாரியம் – (National Accreditation Board for Certification Bodies - NABCB)
    • தொழில் சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு மேலாண்மை அமைப்பு (Occupational Health and Safety Management Systems - OHSMS).
  • இது பசிபிக் அங்கீகார ஒத்துழைப்பின் பல்முனை அங்கீகார ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது.
  • இது சர்வதேச அமைப்புகளுக்கு சமமான அமைப்புகளின் கீழ் சர்வதேச நெறிமுறைகளுக்கு ஏற்ப சான்றிதழ் வழங்கும் அல்லது ஆய்வு மேற்கொள்ளும் அமைப்புகளின் அங்கீகாரத்திற்கு பொறுப்புடைய இந்திய தரக் குழுமத்தின் ஒரு அங்கமாகும்.
  • NABCB ஆனது தகுதி வாய்ந்த சான்றளிப்பு அமைப்புகளின் மூலமாக சர்வதேச தர நிலைப்படி சான்றிதழ் வழங்கப்படுவதை உறுதிபடுத்துவதன் மூலம் உலக சந்தையில் இந்தியப் பொருட்களின் ஏற்றுமதிக்கு உதவுகிறது.
  • இது ஹாங்காங் மற்றும் மெக்ஸிகோவின் அங்கீகார அமைப்புகளுக்கு அடுத்ததாக ஆசிய பசிபிக் பிராந்தியங்களில் அங்கீகரிக்கப்பட்ட 3வது அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்