TNPSC Thervupettagam

ஆசிய-பசிபிக் பேரிடர் அறிக்கை 2025

November 30 , 2025 13 days 65 0
  • இந்த அறிக்கையை ஆசியா மற்றும் பசிபிக் பகுதிக்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் (UN ESCAP) வெளியிட்டது.
  • நகர்ப்புற வெப்பச் சூழ் தீவு விளைவு காரணமாக டெல்லி, கராச்சி, டாக்கா, மணிலா, ஷாங்காய் மற்றும் சியோல் போன்ற மாபெரும் ஆசிய நகரங்கள் 2–7°C கூடுதல் வெப்பத்தை எதிர்கொள்ளக் கூடும்.
  • தெற்காசியாவானது ஆண்டிற்கு 300 நாட்களுக்கு மேல் 35°C க்கு மேலான வெப்ப குறியீட்டையும், சில பிராந்தியங்களில் 200 நாட்களுக்கு மேல் 41°C க்கு மேலான வெப்ப குறியீட்டையும் எதிர் கொள்ளக்கூடும்.
  • அதிக வெப்பம் சுகாதார அபாயங்கள், மாசுபாடு, காட்டுத்தீ மற்றும் வறட்சியை மோசமாக்குவதோடு, மில்லியன் கணக்கான வெளிப்புறத் தொழிலாளர்களையும் பாதிக்கிறது.
  • வெப்பத் தகவமைப்பு போதுமானதாக இல்லாவிட்டால் பொருளாதார இழப்புகள் மற்றும் வேலை நேரக் குறைப்புக்கள் கடுமையாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்