TNPSC Thervupettagam

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2026

April 17 , 2026 14 hrs 0 min 36 0
  • கிர்கிஸ்தான் நாட்டின் பிஷ்கெக்கில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் ஈரான் முதலிடத்தைப் பிடித்த நிலையில் இந்தியா 17 பதக்கங்களுடன் 5வது இடத்தைப் பிடித்தது.
  • சாம்பியன்ஷிப் போட்டியின் 22-வது பதிப்பு 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 முதல் 12 வரை நடைபெற்றது.
  • இந்தியா மொத்தம் 2 தங்கம், 7 வெள்ளி மற்றும் 8 வெண்கலப் பதக்கங்களை வென்றது.
  • சுஜீத் கல்கல் மற்றும் அபிமன்யு மாண்ட்வால் ஆகியோர் ஆண்கள் ஃப்ரீஸ்டைல் 65 கிலோ மற்றும் 70 கிலோ எடைப்பிரிவுகளில் தங்கம் வென்றனர்.
  • ஆண்கள் ஃப்ரீஸ்டைல் அணி 7 பதக்கங்களையும், கிரிகோ-ரோமன் அணி 5 பதக்கங்களையும், மகளிர் அணி 5 பதக்கங்களையும் வென்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்