TNPSC Thervupettagam

ஆசிய ரைபிள்/பிஸ்டல் சாம்பியன்ஷிப் 2026

February 18 , 2026 19 hrs 0 min 23 0
  • புது தில்லியில் உள்ள டாக்டர் கர்னி சிங் ஷூட்டிங் ரேஞ்சில் நடைபெற்ற ஆசிய ரைபிள் / பிஸ்டல் சாம்பியன்ஷிப் 2026 இல் இந்தியாவானது பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.
  • 51 தங்கம், 23 வெள்ளி மற்றும் 20 வெண்கலம் உட்பட 94 பதக்கங்களை இந்தியா வென்றது.
  • இந்தியத் துப்பாக்கி சுடும் வீரர்கள் 25 மீட்டர் சென்டர் ஃபயர் பிஸ்டல் போட்டியில் அமன்பிரீத் சிங் (தங்கம்), குர்பிரீத் சிங் (வெள்ளி), மற்றும் அங்கூர் கோயல் (வெண்கலம்) பதக்கம் வென்றனர்.
  • 50 மீட்டர் ரைபிள் புரோன் மகளிர் போட்டியில், சிஃப்ட் கவுர் சாம்ரா வெள்ளிப் பதக்கத்தையும், தேஜஸ்வானி சாவந்த் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர் என்பதோடு இந்த அணியானது தங்கப் பதக்கத்தை வென்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்