TNPSC Thervupettagam

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 தொடக்க விழா

September 27 , 2026 4 days 65 0
  • 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 அன்று ஜப்பானின் நகோயாவில் உள்ள மிசுஹோ பார்க் தடகள மைதானத்தில் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கின.
  • ஜப்பான் பேரரசர் நருஹிட்டோ இந்த விளையாட்டுப் போட்டிகளை முறையாகத் தொடங்கி வைத்தார்.
  • தொடக்க விழாவானது "ஹார்மோனிக் ஹார்ட் பீட்" என்ற கருத்துடன் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் கருத்துருவை முன்னிலைப்படுத்தியது.
  • நாடுகளின் அணிவகுப்பின் போது பவன் செராவத் மற்றும் மனு பாக்கர் ஆகியோர் இந்தியக் குழுவை வழிநடத்தினர்.
  • இதய வடிவிலான தீபத்தை ஷிகெனோபு முரோஃபுஷி தனது மகன் கோஜி முரோஃபுஷியுடன் இணைந்து ஏற்றினார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்