ஆசியக் கடலோர காவல்படை முகமைகளின் தலைவர்கள் சந்திப்பு
November 2 , 2022 1114 days 478 0
18வது ஆசியக் கடலோரக் காவல்படை முகமைகளின் தலைவர்கள் சந்திப்பானது, (HACGAM) புது டெல்லியில் நடைபெற்றது.
18 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 55 பிரதிநிதிகள் மற்றும் பின்வரும் இரண்டு சர்வதேச அமைப்புக்கள் இந்தச் சந்திப்பில் பங்கேற்கின்றன.
ஆசியத் தகவல் பகிர்வு மையத்தில் (ReCAAP ISC) கப்பல்களுக்கு எதிராக மேற் கொள்ளப்படும் கடற்கொள்ளை மற்றும் ஆயுதக் கொள்ளையை எதிர்த்துப் போராடுவதற்கானப் பிராந்திய ஒத்துழைப்பு ஒப்பந்தம்.
போதைப் பொருள் மற்றும் குற்றங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் - உலகளாவிய கடல்சார் குற்றத் திட்ட அமைப்பு (UNODC-GMCP).