ஓமனின் மஸ்கட்டில் நடைபெற உள்ள 2022 ஆசியக் கோப்பைக்கான 18 பேர் கொண்ட இந்திய ஹாக்கி அணிக்கு சவிதா புனியா கேப்டனாக இருப்பார்.
இந்தோனேசியா, சீனா, மலேசியா, ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய 7 நாடுகள் 2022 ஆம் ஆண்டிற்கான ஆசியக் கோப்பை மகளிர் அணி ஹாக்கிப் போட்டியில் போட்டியிடுகின்றன.
இந்திய மகளிர் அணி இந்தப் போட்டியின் நடப்பு சாம்பியன் ஆகும்.