TNPSC Thervupettagam

ஆசியத் தடகளச் சாம்பியன்ஷிப் போட்டி 2025

June 8 , 2025 3 hrs 0 min 10 0
  • 26வது ஆசியத் தடகளச் சாம்பியன்ஷிப் போட்டியானது கொரியக் குடியரசின் குமி எனுமிடத்தில் நடைபெற்றது.
  • இதில் சீன மக்கள் குடியரசு ஆனது, 2025 ஆம் ஆண்டு ஆசியத் தடகளச் சாம்பியன்ஷிப் போட்டியின் பதக்கப் பட்டியலில் 32 பதக்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்தது.
  • இதில் இந்திய விளையாட்டு வீரர்கள் எட்டு தங்கம், 10 வெள்ளிப் பதக்கம் மற்றும் ஆறு வெண்கலம் உட்பட 24 பதக்கங்களை வென்று இப்பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்