ஆசியா – பசிபிக்கில் புற்றுநோய்க்கான தயார்நிலை : உலகம் தழுவிய புற்றுநோய்க் கட்டுப்பாடு நோக்கிய செயல்பாடுகள் - அறிக்கை
July 11 , 2020
1853 days
638
- இது பொருளாதார நுண்ணறிவுப் பிரிவினால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை ஆகும்.
- இந்தியாவானது புற்றுநோய் மீதான தயார் நிலைக்காக 10 ஆசிய – பசிபிக் நாடுகளிடையே 8வது இடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.

Post Views:
638