TNPSC Thervupettagam

ஆசியான் இந்தியா இளைஞர் மாநாடு

February 7 , 2019 2316 days 726 0
  • அசாம் மாநில முதல்வர் சரபானந்தா சோனோவால் கௌஹாத்தியில் இரண்டாவது ஆசியான் இந்தியா இளைஞர் மாநாட்டைத் துவக்கி வைத்தார்.
  • இரண்டாவது ஆசியான் இந்தியா இளைஞர் மாநாட்டின் கருத்துரு “இணைப்பு: பகிர்ந்து கொள்ளும் செழுமைக்கானப் பாதை” என்பதாகும்.
  • ஆசியான் – இந்தியா இளைஞர் மாநாடு வெளியுறவுத் துறை அமைச்சகத்துடனும் ஆசியான் செயலகத்துடனும் இணைந்து இந்தியா பவுண்டேசன் என்ற அமைப்பால் நடத்தப்படுகின்றது.
  • 2017 ஆம் ஆண்டில் முதலாவது இந்தியா ஆசியான் இளைஞர் மாநாடு “பகிரப்பட்ட மதிப்புகள், பொதுவான இலக்கு” என்ற கருத்துருவுடன் நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்