ஆசியான் - இந்தியா மாநாடுகள்
August 5 , 2019
2109 days
820
- தாய்லாந்தில் கீழ்க்காணும் பல தலைப்புகளில் ஆசியான் இந்தியா மாநாடுகள் நடைபெற்றன.
- இம்மாநாடுகளில் வெளியுறவுத் துறை அமைச்சர் S. ஜெய்சங்கர் இந்தியாவின் சார்பாக பங்கேற்றார்.
- ஆசியான் – இந்தியா அமைச்சரவை சந்திப்பு
- 9-வது கிழக்காசிய மாநாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு
- 26-வது ஆசியான் வட்டார மன்றம்
- 10-வது மீகாங் கங்கை ஒத்துழைப்பு அமைச்சர்கள் சந்திப்பு

Post Views:
820