ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் சந்திப்பு மற்றும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைப் பயிற்சி
October 26 , 2023 759 days 396 0
2023 ஆம் ஆண்டு ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் சந்திப்பு (ADMM) மற்றும் தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான நிபுணர் பணிக்குழுவின் (EWG) களப் பயிற்சி நடவடிக்கை (FTX) ரஷ்யாவில் நடைபெற்றது.
இது மியான்மருடன் இணைந்து, நிபுணர் பணிக்குழுவின் இணைத் தலைவராக ரஷ்யாவினால் நடத்தப்படும் ஒரு பன்னாட்டு கூட்டு இராணுவப் பயிற்சியாகும்.
2017 ஆம் ஆண்டு முதல், தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு (ASEAN) மற்றும் பிளஸ் (கூடுதல்) நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பை அனுமதிப்பதற்காக ADMM பிளஸ் சந்திப்பு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.