ஆசியாவின் மிகப்பெரிய 4 மீட்டர் சர்வதேச திரவ ஆடி தொலைநோக்கி
April 10 , 2023 847 days 404 0
ஆசியாவின் மிகப்பெரிய 4-மீட்டர் சர்வதேச திரவ ஆடி தொலைநோக்கி (ILMT) ஆனது உத்தரகாண்டில் திறக்கப்பட்டது.
இந்தத் தொலைநோக்கியானது 2,450 மீட்டர் உயரத்தில், ஆர்யபட்டா ஆய்வு அறிவியல் ஆய்வுக் கழகத்தின் தேவஸ்தால் ஆய்வு வளாகத்தில் அமைந்துள்ளது.
இந்த ஆய்வகம் தொலைதூர வான்வெளியினை ஆய்வு செய்யும் என்பதோடு குறுங் கோள்கள் முதல் மீயொளிர் விண்மீன் வெடிப்பு மற்றும் விண்வெளிக் குப்பைகள் வரையிலான பல்வேறு பொருட்களையும் வெவ்வேறாக வகைப்படுத்தும்.