ஆசியாவின் மிகப்பெரிய உயிரி அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு ஆலை
February 20 , 2022
1242 days
631
- இந்தூரில் அமைக்கப்பட்டுள்ள ஆசியாவின் மிகப்பெரிய உயிரி அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு ஆலையைப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைக்க உள்ளார்.
- இந்தியாவின் தூய்மையான நகரங்களில் ஒன்றாக இந்தூர் கருதப்படுகிறது.
- இந்த ஆலை திறக்கப்படுவது, தூய்மையில் மற்றொரு உயர் தரத்தை அமைக்கும்.
- இந்த ஆலையானது 100 சதவீதம் ஈரக் கழிவுகளை (wet wastes) பயன்படுத்தி இயக்கப் படும்.

Post Views:
631