TNPSC Thervupettagam

ஆசிரியர் தினம் 2025 - செப்டம்பர் 05

September 10 , 2025 12 days 24 0
  • இந்தத் தேதியானது டாக்டர் சர்வப் பள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளைக் குறிக்கிறது.
  • சுதந்திரத்திற்குப் பிறகு அவர் யுனெஸ்கோவில் இந்தியாவின் பிரதிநிதியாகப் பங்கு பெற்றதுடன் பின்னர் 1952 ஆம் ஆண்டில் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
  • அவர் 1962 முதல் 1967 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் குடியரசுத் தலைவராகப் பணி ஆற்றினார்.
  • அவர் 1954 ஆம் ஆண்டில் பாரத ரத்னா விருது பெற்றார் என்பதோடு  மேலும் 27 முறை நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்