TNPSC Thervupettagam

ஆண்டின் சிறந்த நாடு

June 19 , 2022 1121 days 525 0
  • ஐரோப்பாவின் மிகப்பெரியத் தொடக்க நிறுவன மாநாடான 2020 ஆம் ஆண்டு விவா டெக் என்ற மாநாடு இந்தியாவை "ஆண்டின் சிறந்த நாடு" என்று அங்கீகரித்துள்ளது.
  • 2020 ஆம் ஆண்டின் "விவாடெக் நிகழ்விற்கான ஆண்டின் சிறந்த நாடாக இந்தியா அங்கீகரிக்கப்பட்டது இந்திய நாட்டிற்கு ஒரு மிகப்பெரியக் கௌரவமாகும்.
  • உலக அளவில் இந்தியத் தொடக்க நிறுவனங்கள் ஆற்றியப் பங்களிப்பே இதற்குக் காரணமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்