October 21 , 2021
1378 days
630
- இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது “ஆதார் ஹேக்கத்தான் 2021” என்ற நிகழ்வினை நடத்த உள்ளது.
- தகவல் தொழில்நுட்பத் துறையில் இளம் புதுமை படைப்பாளர்களை அடையாளம் காணுவதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
- இது ஆதார் குழுவினால் நடத்தப்படும் முதல் நிகழ்ச்சியாகும்.
- இந்தியத் தனித்துவ அடையாள ஆணையமானது 2016 ஆம் ஆண்டு ஆதார் சட்டத்தின் விதிகளின் படி நிறுவப் பட்டது.
- இந்த ஆணையமானது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் நிறுவப் பட்டது.
Post Views:
630