ஆத்ம நிர்பர் உத்தரப் பிரதேச ரோஜ்கர் யோஜனா
June 28 , 2020
1792 days
676
- இது உத்தரப்பிரதேசத்தின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப் பட்டுள்ளது.
- இது உத்தரப் பிரதேசத்தில் 1.25 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய வகையில் நாட்டின் மிகப்பெரிய ஒரு வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டமாகும்.
Post Views:
676