ஆத்ம நிர்பர் (தற்சார்பு இந்தியா) பாரத் அபியான் 3.0
November 19 , 2020
1703 days
787
- மத்திய அரசானது ரூ.1.19 இலட்சம் கோடி மதிப்பில் பொருளாதாரத்திற்கான நிவாரண மற்றும் ஊக்க நடவடிக்கைகளின் கீழ் ஒரு புதிய தொகுப்பை அறிவித்து உள்ளது.
- இது “ஆத்ம நிர்பர் பாரத் அபியான் 3.0” என்று அழைக்கப்படுகின்றது.

Post Views:
787