TNPSC Thervupettagam

ஆத்ம நிர்பர் வாரக் கொண்டாட்டம் – ஆகஸ்ட் 7 முதல் 14 வரை

August 14 , 2020 1830 days 853 0
  • இந்தியாவின் மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் உள்நாட்டு உற்பத்தி மற்றும் இந்தியாவில் தயாரிப்போம் என்பதிற்கு மாறும் அரசின் தொலைநோக்குப்  பார்வையின் மீது கவனம் செலுத்துவதற்காகஆத்மநிர்பர் பாரத் சப்தாஹ்” (ஆத்ம நிர்பர் வாரக் கொண்டாட்டம்) என்ற ஒன்றைத் தொடங்கி வைத்துள்ளார்.
  • இதன் பின்னணியில் இருக்கும் முக்கிய நோக்கம் நாட்டில் உள்நாட்டுப் பாதுகாப்பு உற்பத்தியின் மீதான முக்கியத்துவதை வலுப்பெறச் செய்வதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்