January 11 , 2026
12 days
111
- மத்திய உள்துறை அமைச்சகம் ஆனது அமராவதியை ஆந்திரப் பிரதேசத்தின் ஒரே தலைநகராக அங்கீகரித்தது.
- அமராவதி 2024 ஆம் ஆண்டு ஜூன் 02 ஆம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக அம்மாநில தலைநகராக மாறியது.
- அமராவதியின் தலைநகராக அந்தஸ்தை வலுப்படுத்த சட்டப்பூர்வ பாதுகாப்புகள் வழங்கப் படுகின்றன.
- 2014 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட மத்திய நிறுவனங்கள் அமராவதியில் அதன் அலுவலகங்களை நிறுவும்.

Post Views:
111