TNPSC Thervupettagam

ஆன்டிட்ரிசுலோயிட்ஸ் கேட்டோகலினா

August 21 , 2025 16 hrs 0 min 10 0
  • மேற்குத் தொடர்ச்சி மலைகளில் முதன்முறையாக ஓர் அரிய இரவு நேரங்களில் வாழ்கின்ற ஆன்டிட்ரிசுலோயிட்ஸ் கேட்டோகலினா எனும் அந்துப்பூச்சி கண்டறியப் பட்டுள்ளது.
  • இந்த மாதிரியானது, கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள சூலன்னூர் மயில் சரணாலயத்தில் கண்டறியப்பட்டது.
  • நோக்டுயிடே குடும்பத்தைச் சேர்ந்த இந்த அந்துப்பூச்சி இனமானது முன்னர் வட கிழக்கு இந்தியாவில் மட்டுமே காணப்படுவதாக அறியப்பட்டது.
  • ஒரு விரிவான பகுப்பாய்வு ஆனது இந்த இனத்தினை ஆன்டிட்ரிசுலோயிட்ஸ் கேட்டோகலினா சைக்ளிகா என்ற துணை இனமாக அடையாளம் கண்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்