TNPSC Thervupettagam

ஆபத்து அடிப்படையிலான வைப்புக் காப்பீட்டுக் கட்டமைப்பு

December 24 , 2025 14 hrs 0 min 7 0
  • இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியம் ஆனது, வங்கிகளுக்கான ஆபத்து அடிப்படையிலான வைப்புக் காப்பீட்டுக் கட்டமைப்பை அங்கீகரித்தது.
  • இந்தக் கட்டமைப்பின் கீழ், வங்கிகள் ஆனது அவற்றின் நிதி வளம், இடர் மேலாண்மை மற்றும் சொத்து தரத்தின் அடிப்படையில் மதிப்பிடப்படுகின்றன.
  • பாதுகாப்பான வங்கிகள் குறைந்தக் காப்பீட்டுப் பங்களிப்புகளைச் செலுத்தலாம், அதே நேரத்தில் ஆபத்தில் உள்ள வங்கிகள் அதிகப் பங்களிப்புகள் அல்லது நெருக்கடி மிக்க மேற்பார்வையை எதிர்கொள்ளக்கூடும்.
  • இந்தச் சீர்திருத்தம் நிதி உறுதித் தன்மையை வலுப்படுத்துதல், இடர் மேலாண்மையை மேம்படுத்துதல் மற்றும் வைப்புத்தொகையாளர் நம்பிக்கையை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பாதுகாப்பை உறுதி செய்வதோடு, மிகவும் தகவமைப்பு கொண்ட வங்கி அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் வைப்புத் தொகையாளர்களின் காப்பீட்டுத் தொகைகள் மாறாமல் உள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்