TNPSC Thervupettagam

ஆபரேஷன் சாகர் ஆராக்சா II

July 23 , 2021 1465 days 504 0
  • இலங்கை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, கொழும்பில் இருந்து கிளம்பிய  MV X-Press Pearl என்ற கண்டெய்னர் கப்பலில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தை எதிர்த்து இந்தியக் கடலோரக் காவற்படையினர் போராடினர்.
  • தெற்காசியக் கூட்டுறவு சுற்றுச்சூழல் திட்டத்தில் (SACEP - South Asia Co-operative Environment Programme) உறுப்பினராக உள்ள இந்தியக் கடலோரக் காவல்படையானது இந்தப் பிராந்தியத்தில் கடல் சூழலைப் பாதுகாக்கும் பொறுப்பில் உறுதியாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்