TNPSC Thervupettagam

ஆபரேஷன் பாஞ்சியா XIV

June 13 , 2021 1495 days 735 0
  • ஆபரேசன் பாஞ்சியா XIV  எனும் ஒரு நடவடிக்கையின் கீழ் குறிப்பிட்ட அளவிலான போலியான இணையதள மருந்தகங்கள் மூடப்பட்டுள்ளன.
  • இந்த நடவடிக்கையானது போலியான மற்றும் சட்டவிரோதமான மருந்துகள் மற்றும் மருத்துவ உற்பத்திப் பொருட்களின் விற்பனையை குறி வைத்து  தடுக்கிறது.
  • பன்னாட்டுக் காவலகத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த நடவடிக்கையில் 92 நாடுகளைச் சேர்ந்த காவல், சுங்கம் மற்றும் சுகாதார ஒழுங்குமுறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.
  • பன்னாட்டுக் காவலகத்தின் முதலாவது ஆபரேஷன் பாஞ்சியா நடவடிக்கையானது 2008 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்