ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கத் துருப்புக்களைத் திரும்பப் பெறுதல்
April 17 , 2021 1491 days 653 0
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தனது அனைத்து துருப்புக்களையும் திரும்பப் பெறப் போவதாக அமெரிக்க அதிபர் பிடன் சமீபத்தில் அறிவித்தார்.
அமெரிக்கா அறிவித்த புதிய காலக்கெடு 09/11 தாக்குதல்களின் இருபதாம் ஆண்டு நிறைவுடன் ஒத்துப் போகிறது.
2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், அமெரிக்காவும் அதன் நேட்டோ நட்பு நாடுகளும் பதினான்கு மாதங்களில் அனைத்துத் துருப்புக்களையும் திரும்பப் பெறுவதற்கான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.