ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்
August 22 , 2021
1457 days
636
- முல்லா அப்துல் கனி பராதர் ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக அறிவிக்கப் பட்டு உள்ளார்.
- அந்த நாட்டின் பெயரானது “ஆப்கானிஸ்தானிய இஸ்லாமிய அமீரகம்” என மாற்றப் பட்டுள்ளது.
- ஷஹாதாவுடன் (shahadah) கூடிய ஒரு வெள்ளைக் கொடியானது மீண்டும் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.

Post Views:
636