August 24 , 2021
1546 days
682
- உலக உணவுத் திட்டமானது ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் தீவிரமான பட்டினி நிலையை எதிர்கொள்கின்றனர் என்று கூறியுள்ளது.
- இது கடந்த மூன்று ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான் எதிர்கொள்ளும் மூன்றாவது வறட்சி ஆகும்.
- இந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சியானது நாட்டில் நிலவிய மோதல்களோடு ஒன்றிணைந்து ஏற்பட்டுள்ளது.
- உலக உணவுத் திட்டம் என்பது உணவு சார்ந்த உதவிகள் வழங்குவதற்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஒரு கிளை அமைப்பாகும்.
- இது உலகின் மிகப்பெரிய மனிநேய அமைப்பாகும்.
- 1961 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த அமைப்பின் தலைமையகமானது ரோமில் அமைந்துள்ளது.
Post Views:
682