TNPSC Thervupettagam

ஆப்கானிஸ்தான் மீதான தீர்மானம் (1267) ஏற்பு – UNSC

September 2 , 2021 1432 days 687 0
  • இந்தியாவின் தலைமையின் கீழான ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையானது ஆப்கானிஸ்தானின் நிலவும் சூழ்நிலை மீதான தீர்மானத்தினை ஏற்றுக் கொண்டு உள்ளது.
  • ஆப்கானிஸ்தானை, எந்தவொரு நாட்டினை அச்சுறுத்தவோ (அ) தாக்கவோ அல்லது தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதற்கவோ வேண்டி பயன்படுத்தக் கூடாது என இத்தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளது.
  • இத்தீர்மானமானது அமெரிக்கா, ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளால்  முன்வைக்கப் பட்டது.
  • இத்தீர்மானமானது அச்சபையின் 13 உறுப்பினர் நாடுகளின் ஆதரவு வாக்குகளோடு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நிரந்தர உறுப்பினர் நாடுகள் இந்த வாக்களிப்பைத் தவிர்த்து விட்டன.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்