ஆப்பிரிக்க ஒன்றியத்தின் அரசுகள் மற்றும் அரசுத் தலைவர்கள் சபையின் 39வது சாதாரண அமர்வு எத்தியோப்பியாவின் தலைநகரமான அடிஸ் அபாபாவில் நடத்தப் பட்டது.
அங்கோலாவிற்கு அடுத்து புருண்டியின் அதிபரான எவாரிஸ்ட் ந்டைஷிமியே, 2026 ஆம் ஆண்டிற்கான ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2026 ஆம் ஆண்டிற்கான உச்சிமாநாட்டின் கருத்துரு "Ensuring sustainable water availability and safe sanitation systems to achieve the goals of Agenda 2063" என்பதாகும்.