TNPSC Thervupettagam

ஆப்பிரிக்க ஒன்றிய உச்சி மாநாடு 2026

February 21 , 2026 2 days 31 0
  • ஆப்பிரிக்க ஒன்றியத்தின் அரசுகள் மற்றும் அரசுத் தலைவர்கள் சபையின் 39வது சாதாரண அமர்வு எத்தியோப்பியாவின் தலைநகரமான அடிஸ் அபாபாவில் நடத்தப் பட்டது.
  • அங்கோலாவிற்கு அடுத்து புருண்டியின் அதிபரான எவாரிஸ்ட் ந்டைஷிமியே, 2026 ஆம் ஆண்டிற்கான ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2026 ஆம் ஆண்டிற்கான உச்சிமாநாட்டின் கருத்துரு " Ensuring sustainable water availability and safe sanitation systems to achieve the goals of Agenda 2063" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்