TNPSC Thervupettagam

ஆப்பிரிக்க தினம் 2025 - மே 25

May 31 , 2025 2 days 8 0
  • இந்தத் தினமானது 1963 ஆம் ஆண்டு மே 25 ஆம் தேதியன்று ஆப்பிரிக்க ஒன்றிய அமைப்பு உருவாக்கப்பட்டதை நினைவு கூருகிறது.
  • சுமார் 1.4 பில்லியன் மக்களைக் கொண்டுள்ள ஆப்பிரிக்கா உலக மக்கள் தொகையில் சுமார் 17% பங்கினை கொண்டுள்ளது.
  • இந்தக் கண்டத்தில் உலகின் கனிம வளங்களில் சுமார் 30% மற்றும் உலகின் இது வரை பயன்படுத்தப்படாத விளைநிலங்களில் சுமார் 60% ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு: ‘Justice for Africans and People of African Descent through Reparations’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்