ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் உருவாக்க தினம் - ஜனவரி 08
January 9 , 2024 718 days 449 0
ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் (ANC) ஆனது, முதன்முதலில் 1912 ஆம் ஆண்டில் ஒரு தேசிய விடுதலை இயக்கமாக நிறுவப்பட்டது.
இந்த நாளில், உலகம் முழுவதும் உள்ள அனைத்து ஆப்பிரிக்க மக்களும் தங்கள் உரிமைகளுக்காக ஒன்றுபட்டனர்.
இந்த அமைப்பின் நோக்கம் ஆனது, அனைத்து கறுப்பின தென்னாப்பிரிக்கர்களையும் ஒன்றிணைத்து அவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை அடைய ஒன்றிணைந்து போராடச் செய்வதாகும்.
1994 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் ஜனநாயக அமைப்பிற்கு மாறியது முதல் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தொடர்ந்து ஆட்சியில் உள்ளது.