ஆப்பிரிக்கா தொழில்மயமாக்கல் தினம் (AID) - நவம்பர் 20
November 30 , 2018 2465 days 645 0
ஆப்பிரிக்கா தொழில்மயமாக்கல் தினமானது நவம்பர் 20 அன்று ஒவ்வொரு வருடமும் ஐ.நா. பொதுச்சபையால் கொண்டாடப்படுகிறது.
இந்த வருடத்தின் பதிப்புக்கான கருத்துரு: “ஆப்பிரிக்காவில் பிராந்திய மதிப்பு இணைப்புகளை ஊக்குவித்தல் : ஆப்பிரிக்காவின் கட்டமைப்பு உருமாற்றம், தொழில்மயமாக்கல் மற்றும் மருந்துகள் உற்பத்திகளை ஊக்குவித்தலுக்கான பாதை”.
இது ஆப்ரிக்க கண்டத்தில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (Africa Continental Free Trade Agreement-AFCFTA) மற்றும் ஆப்பிரிக்காவிற்கான 3-வது தொழில்துறை மேம்பாடுக்கான பத்தாண்டு காலம் (IDDA III) ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தியது.
இந்தத் தினமானது ஆப்பிரிக்காவின் தொழில்மயமாக்கல் மற்றும் அக்கண்டத்தில் எதிர்கொள்ளும் சவால்களின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக 1959 ஆம் ஆண்டில் ஐ.நா. பொதுச் சபையால் முதன்முதலாக உருவாக்கப்பட்டது ஆகும்.