TNPSC Thervupettagam

ஆப்பிரிக்காவின் பனிப்பாறைகள்

October 22 , 2021 1370 days 583 0
  • உலக வானிலை அமைப்பு மற்றும் இதர நிறுவனங்கள் தனது புதிய அறிக்கையினை சமீபத்தில் வெளியிட்டன.
  • பருவநிலை மாற்றம் காரணமாக அடுத்த இருபது ஆண்டுகளில் ஆப்பிரிக்காவின் அரிய பனிப்பாறைகள் அழிந்து போகும் என்று இந்த நிறுவனங்கள் தங்களது அறிக்கையில் எச்சரித்துள்ளன.
  • ஸ்காட்லாந்தில் நடைபெற உள்ள .நா. பருவநிலை மாநாட்டைமுன்னிட்டு இந்த அறிக்கையானது வெளியிடப் பட்டது.
  • கென்யா மலை, கிளிமாஞ்சாரோ மலை மற்றும் உகாண்டாவிலுள்ள ருவன்சோரி மலைகள் ஆகியவற்றில் பனிப்பாறைகள் குறைந்து வருவது, விரைவான மற்றும் பரவலான மாற்றங்கள் வரவிருப்பதைக் குறிக்கும் அடையாளங்கள் என இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்